Dear friends,
நீதிமன்ற தீர்ப்புக்கு 10 நாட்கள் இருக்கிறது என இருந்து விடாதீர்கள்.
TET-2013 சிறப்பே ஒவ்வரு காரியமும் நாம் எதிர் பார்க்காமல் இருக்கும் போது நடப்பதுதான்.
எனவே எப்பொழுது வேண்டுமானாலும் நீதிமன்ற தீர்ப்பு வரலாம்.
எனவே எப்பொழுது வேண்டுமானாலும் நீதிமன்ற தீர்ப்பு வரலாம்.
கலந்தாய்வுக்கு முன் TET ஐ மட்டும் நினைத்து கொண்டு இருந்தோம்.
ஆனால் இப்பொழுது NET ஏ கதி என இருக்கிறோம்.
ஓய்வு நேரத்தில் சிலவற்றை தயார் படுத்தி கொள்ளுங்கள்.
1.தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்குங்கள்.
2.PAN Card க்கு apply செய்யுங்கள்.
3.Service Record book வாங்குங்கள்.
4.Medical Certficate (பணிநியமனம் கொடுத்தபிறகு)வாங்குங்கள்.
பின் உங்களுடைய பள்ளியின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
தனியாக வேறு மாவட்டத்தில் தங்குபவர்கள் உங்கள் மாவட்ட நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள்.
குடும்பத்துடன் வேறு மாவட்டத்தில் தங்குபவர்கள் நல்ல வீடாக பார்த்து கொள்ளுங்கள்.
குடும்பத்துடன் வேறு மாவட்டத்தில் தங்குபவர்கள் Ration Card ,
Gas cylinder போன்றவற்றை மாற்றும் வழி முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
நட்புடன் - ZUBAIR DGL
Govt high school ayyur.ariyalur district..hostol facility iruka
ReplyDeleteValparai nallamudi PUMS... can i stay there?!!? how can i go there
DeleteMedical certificate இப்போதே வாங்க கூடாது பணிநியமனம் கொடுத்தபிறகே
ReplyDeleteவாங்கவேண்டும் என்று எங்கள் தலைமையாசரியர் கூூனார் இப்போதே வாங்கினால் அது செல்லுபடியாகுமா
பணிநியமனம் கொடுத்தபிறகே வாங்க வேண்டும்.
DeletePAN card apply செய்ய
ReplyDelete1.போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை
2.Address proof
3.Date of Birth proof
போன்றவாற்றின் நகல் தேவை.ஆனால் ஓட்டுனர் அடையாள அட்டையில்
இந்த மூன்றுமே உள்ளதால் driving license நகல் மட்டும் போதும்.
Vellore.natrampalli union.kandhan nagar.howmany km from vellore to natrampalli
ReplyDeleteKRISHNAGIRI DIST DHASIRAPPALLI DHINNA HOSUR TALUK., SCHOOL.,
ReplyDeleteIS THERE 2 SCHOOL IN THAT NAME., PLS. SPECIFY SIR.,