Monday, September 08, 2014

TNTET தேர்வில் வெற்றி பெற்றவர்களின் கருத்துக்கள்.

TNTET தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் உதவும் நோக்கில் இந்த வலை தளம் ஆரம்பிக்க பட்டுள்ளது.
ஏதேனும் பொதுவான சந்தேகம் அல்லது கருத்துக்கள்  இருந்தால் இங்கு பதிவிடவும்.

18 comments:

  1. TNTET தேர்வில் வெற்றி பெற்ற அனைவரையும் இந்த வலை தளம் வரவேற்கிறது.

    ReplyDelete
  2. டெட் செய்தி என்ற தளம் ஆரம்பித்து விட்டோம் எப்படி

    ReplyDelete
  3. My best wishes.
    Plz tell when wi release paper 1&2 minorities selection list.
    Next monday we wil file a case in high court for nt releasing list

    ReplyDelete
  4. பட்டதாரி ஆசிரியர்களின் புவியியல் பாடத்திற்கான பட்டியலை எந்த இடஒதுக்கீட்டு முறையில் TRB 10-08-2014 அன்று வெளியிட்டது.GT இல் NOT AVAILABLE என்று போட்டுள்ளதே இதற்கு என்ன அர்த்தம் புரியவில்லை?

    ReplyDelete
  5. sir உங்களை இந்த தளத்திற்கு வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. Addendum II to Notification No. 02/2014
    (Dated 14.07.2014 and 01.08.2014)
    Date: 25.08.2014 இந்த அறிவிப்பு மூலம் சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்டோர்/சீர்மரபினர் நலத்துறை பள்ளிகளின் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டும், இதே அறிவிப்பில் வெளியிடப்பட்ட தமிழ் கூடுதல் பணியிடங்களுக்கான தேர்வானவர்களின் பட்டியலை மட்டும் வெளியிட்டு பணி நியமன கலந்தாய்வு நடத்தப்பட்டதே.ஒரு வேலை நலத்துறை பள்ளிகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணியமர்தப்பட்டால் அவர்களின் பணியில் சேரும் தேதி எதுவாக இருக்கும்?

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்
    பயனுள்ள தகவல்களை தாருங்கள்
    எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம் நன்றி பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. sir உங்களை இந்த தளத்திற்கு வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.

      Delete
  8. How to download tntet certificate
    tntet.in/TRB/help/TRB_help.pdf

    ReplyDelete
  9. திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த கலந்தாய்வில் 40 வயதுக்கு மேற்பட்ட நபர்களும் கலந்து கொண்டனர்.
    அதிகமானோர் 90க்கு மேல் எடுத்தோர்களும் கலந்து கொண்டனர்.
    இதை அறியாமல் சீனியருக்கு வாய்ப்பு மறுக்க படுகிறது என பொய் கூறுகிறனர் ஒரு சிலர்.
    90க்கு மேல் எடுத்தோர்களுக்கு வாய்ப்பு மறுக்க படுகிறது என பொய் கூறுகிறனர் ஒரு சிலர்.
    இவர்களின் நோக்கம் அவர்களுக்கு வேலை வேண்டும்.
    மற்றவர்கள் என்ன ஆனாலும் இவர்களுக்கு கவலை இல்லை.

    ReplyDelete
  10. Nanbarkale.....namum poradithan order vanka vendum pola.....Admin sir ellariun ondru serungal....chennai selvom.....

    ReplyDelete
  11. Dindigul nanba....good nanba... nanum dindigul than nanbare.... pls tell ur conduct no....

    ReplyDelete
  12. Wt about minority paper1&2 selection list?
    When it is publish?

    ReplyDelete
  13. Paper1 second list varuma admin sir???

    ReplyDelete